திருச்சி ஸ்ரீரங்கத்தில் சேரகுலவள்ளி நாச்சியாருடன் நம்பெருமாள் எழுந்தருளும் சேர்த்தி சேவை
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமர் அவதாரத்தில், சேரகுலவள்ளி நாச்சியாருடன் நம்பெருமாள் எழுந்தருளும் சேர்த்தி சேவை வைபவம் நடைபெற்றது. ஸ்ரீராமபிரான் மீது அதீத பக்தி கொண்ட குலசேகர மன்னனின் மகளான சேரகுலவள்ளியை, ஸ்ரீராமருக்கு வைபவம் செய்து ஒருங்கே காட்சியளித்ததைக் ....