பாலியல் குற்றச்சாட்டுக்குப் பயந்து தப்பிவந்த பெண் - ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தி இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவு
நியூசிலாந்தில் இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் கொரோனா பாதிப்பு - உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
மொசாம்பிக் நாட்டில் பெய்த பலத்த மழை - பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றம்
தென்கொரியாவில் காப்பாளரின் கால்களைப் பிடித்துக்கொண்ட பாண்டா - உலகம் முழுவதும் வைரலாகப் பரவும் காட்சிகள்
இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா : ஜூலை 17 வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் உத்தரவு
சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 கோடியை நெருங்கியது - நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் பல்வேறு நாடுகள் தீவிரம்
பதவி காலத்தில் 30 ஆயிரம் பொய்களை பேசினார் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் - ஊடகங்கள் வெளியிட்ட அதிரடி தகவல்
நேபாளத்தில் ஆளும் கட்சியிலிருந்து பிரதமர் திடீர் நீக்கம் : சொந்த கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக நடவடிக்கை
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடக்கம் : பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை
அமெரிக்க - தாலிபான் அமைதி ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்படும் : வெள்ளை மாளிகை அறிவிப்பு
அமெரிக்க வரலாற்றில், ராணுவ அமைச்சராக முதல்முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த லாயிட் ஆஸ்டின் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், அமெரிக்க ராணுவ அமைச்சராக ஓய்வ ....
ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் நவல்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ரஷ்ய அதிபர் புதினை த ....
வீட்டு விலங்குகள் எழுப்பும் ஒலிகளுக்கு, ஒலி மாசுக்கள் பட்டியலில் இருந்து விலக்கு அளித்து பிரான்ஸ் நாடு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. கிராமங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழி, மற்றும் ....
சிலி நாட்டு பூங்காவில் புதிய வரவாக வந்துள்ள அரிய ஆஃப்ரிக்க கழுதை குட்டிகள் பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. ஆஃப்ரிக்க காடுகளில் காணப்படும் மலைக்கழுதைகள், மற்ற கழுதை வகையிலிருந்து மாறுபட்டு காணப்படுகின்றன. ....
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான பதவிநீக்கத் தீர்மானம் மீது வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி முதல் விசாரணை நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதி ....
பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், அண்மையில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் க ....
ராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு, ஈரான் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் ....
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் மீண்டும் கொரோ ....
ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லில் தினமும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிவருகின்றனர். ஐரோப்பா கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஏழை நாடான போர்ச்சு ....
வாஷிங்டன் நகரில் நடைபெற்ற சிறப்பு காணொளி பிரார்த்தனையில் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவியேற்ற பின், அந்நாட்டு அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ பி ....
இணையதளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தக் கோரினால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி முடக்கப்படும் என அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான ஃ ....
இங்கிலாந்து மற்றும் பிரான்சில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால், பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்துக்குப் பின் பிரான்ஸ் நாட்டில் 24 மணிநேரத்தில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ....
உக்ரைன் நாட்டு மருத்துவமனையில் பற்றிய தீயில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் உள்ள இரண்டு மாடி மருத்து ....
ஆளும் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை செயல்படுத்த உறுதி ஏற்கும் வகையில், வடகொரியாவில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. வடகொரியாவில் ஆளும் கட்சியின் 8-வது மாநாடு, கடந்தவாரம் நடைபெற்றது. ....
அமெரிக்கா துணை அதிபராக பதவியேற்றுக்கொண்ட கமலா ஹாரிஸ், இந்தியா - அமெரிக்கா உறவுகளின் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தப்படுவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா துணை அதிபராக தமிழகத்தை ப ....
கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் 46-வது அதிபராக பத ....
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அடுத்தடுத்து நடைபெற்ற 2 மனித வெடிகுண்டு தாக்குதல்களில், 32 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள பாப்-அல்-ஷராகி மார்க்கெட், நேற்று வழக்கம் போல் பரபரப் ....
மங்கோலியாவில் கொரோனா நோயாளிகளை கையாளுவதில் ஏற்பட்ட குளறுபடியால் போராட்டம் வெடித்த நிலையில், அந்நாட்டு பிரதமர், துணை பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். கிழக்கு ஆசியாவில் ரஷ்யாவுக ....
பிலிப்பைன்ஸ் நாட்டின் பாண்டகிதனா பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பாண்டகிதனா பகுதியிலிர ....
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே, 17 கோப்புகளில் கையெழு ....
இந்தியா, சீனா இடையே 9-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்த முடிந்த நிலையில், சிக்கிம் எல்லையி ....
திருச்சியில், சொத்துத் தகராறில் தந்தையைக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திருச ....
தென்கொரியாவில் காப்பாளரின் கால்களைப் பிடித்துக்கொண்டு அடம்பிடித்த பாண்டா குட்டி குறித்த ....
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள், வரும் ....
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் 37 ஆயிரத்து 528 ....
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ....
ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00