சென்னை நொளம்பூரில் குடிபோதையில் போலீசாரை மிரட்டும் தொனியில் பேசிய நபர் கைது

சென்னை நொளம்பூரில், குடிபோதையில் காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

நொளம்பூரை அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் சாலையில் ஜல்லி, மணல் கொட்டியதாக தகராறு ஏற்பட்டதை அடுத்து, அங் ....

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திரு ....

திமுக கொடி கட்டிய கார்களில் போதைப்பொருள் கடத்தல் - கார்களை விரட்டிப் பிடித்து 350 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார்

சென்னை அருகே இருவேறு இடங்களில், திமுக கொடி கட்டிய கார்களில், ஹெராயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபர்களை, போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்ததுடன், 350 கிலோ ஹெராயின் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.
< ....

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை - சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியது

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கன மழையால், சோலையார் அணை, அதன் முழு கொள்ளளவான 163 அடியை எட்டியது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு அணைப் பகுதிகளில் கடந்த சில வாரங்க ....

சர்ச்சைக்‍குரிய வகையில் பேசிய புகாரில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - மதுரை அருகே போலீசார் கைது செய்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில் சர்ச்சைக்‍குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.

அருமனையில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜார்ஜ் பொ ....

மாத ஊதியத்தை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை : சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

மாத ஊதியத்தை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டுமென சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அதிமுக ஆட் ....

வாகன கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்கள் : மெரினா கடற்கரையை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதியில் வைக்க திட்டம்

வாகன கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்கள், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

தலைமை செயலகம் எதிரே உள்ள பூங்காவில், படகுடன் கூடிய மீனவர் சிலையும், மாநில கல்லூரி எதிரி ....

தமிழகத்தில் 1,830 பேருக்‍கு கொரோனா தொற்று : வைரஸ் பாதிப்பால் 24 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 5-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலத்தில் ஆயிரத்து 830 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் ....

அமராவதி அணை நிரம்பியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நிரம்பியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ள அ ....

மதுரையில் மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையை பறிக்க முயன்ற நபர் - வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரை மாவட்டம் மேலூரில், கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்க முயன்ற கொள்ளையனிடம், கத்தியைப் பிடித்து 60 வயது மூதாட்டி ஒருவர் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மேலூர் பிஸ ....

அமமுகவைச் சேர்ந்த ஒன்றிய கழகச் செயலாளர்களும், பேரூர் கழகச் செயலாளர்களும் திமுகவில் இணைந்ததாக பொய்யான தகவல்களை வெளியிட்ட திமுக நாளிதழுக்கு அமமுக நிர்வாகிகள் கண்டனம்

அமமுகவைச் சேர்ந்த ஒன்றிய கழகச் செயலாளர்களும் பேரூர் கழகச் செயலாளர்களும் திமுகவில் இணைந்ததாக பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ள திமுக நாளிதழுக்கு பரமக்குடி ஒன்றிய செயலாளர் திரு. செந்தில்குமார், முதுகுளத்தூர் நகரச் செயல ....

பெட்ரோல் பங்கு ஊழியர்களை கத்தியை காட்டிய மிரட்டிய அதிமுக நிர்வாகிகள் - சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை

சென்னை கே.கே.நகரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அதிமுக கொடி கட்டிய காரில் வந்த நபர்கள் டீசல் போட்டுவிட்டு அங்கிருந்த ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கே.கே.நக ....

கொரோனாவால் மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் மீண்டும் திறப்பு - பக்தர்கள் தங்க அனுமதி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள யாத்ரி நிவாசில் இன்று முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்திற்கு ஆன்மீக சுற்றுலாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக மறைந்த மாண்புமிகு அம்ம ....

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக ....

குமரி, கோவை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ....

அ.ம.மு.க. கடலூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளராக R.மோகன் நியமனம் - கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கடலூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளராக திரு. R.மோகன் நியமிக்‍கப்படுவதாக கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அ.ம.மு.க. தலைமைக்‍ கழகம் இன்று வெளியிட்டுள் ....

அ.ம.மு.க. தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளராக P. மேகலா நியமனம் - கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளராக திருமதி P. மேகலா நியமிக்‍கப்படுவதாக கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அ.ம.மு.க. தலைமைக்‍ கழகம் இன்று வெ ....

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழை எதிரொலி - குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து ....

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் - நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மரியாதை

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினத்தையொட்டி, பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், மாவட்ட ஆட்சியர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட வி ....

பில்லூர் அணை திறக்‍கப்பட்டதையொட்டி வெள்ள அபாய எச்சரிக்‍கை - கோவை வந்தடைந்தது தேசிய பேரிடர் மேலாண்மை குழு

கோவை மாவட்டம் பில்லூர் அணை திறக்‍கப்பட்டதையொட்டி, வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்றும் வகையில், முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், கோவைக்‍கு வந்தடைந்தனர்.

கோவை மாவட்டம் ப ....

முதன்மை செய்திகள்

இந்தியா

திருப்பதி கோயிலை டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை ....

திருப்பதி கோயிலை டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், DRDO தயாரித்துள்ள டுரோ ....

தமிழகம்

பெரம்பலூரில் முன்னாள் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் ரெய ....

பெரம்பலூரில் முன்னாள் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நட ....

உலகம்

சர்வதேச அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 19 கோடியே 40 லட்சத்தைக்‍ க ....

சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 41 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ள நி ....

விளையாட்டு

டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் வெள்ளிப்பதக்‍கம் வென்ற வீராங்கனை ....

டோக்‍கியோ ஒலிம்பிக்‍கில், பளுதூக்‍கும் போட்டியில் வெள்ளிப் பதக்‍கம் வென்றுள்ள இந்தியாவின ....

வர்த்தகம்

தங்கம் விலை சவரனுக்‍கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ரூ.36,080-க்‍கு வ ....

தங்கம் விலை இன்று சவரனுக்‍கு 8 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் 36 ஆயிரத்து 80 ரூபாய்க்‍க ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
 • வானிலை


  Weather Information
  Chennai,IN light rain Humidity: 53
  Temperature: (Min: 27.8°С Max: 35.2°С Day: 32.3°С Night: 31°С)

 • தொகுப்பு