புதுச்சேரியில் 52,000 சதுர அடியில் ஜி20 சின்னம் - பள்ளி மாணவிகள் வரைந்து உலக சாதனை

Mar 7 2023 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் ஜி 20 சின்னத்தை 52 ஆயிரம் சதுர அடியில் கலர் கோலமாவுகளை கொண்டு பிரமாண்டமாக வரைந்து கிராம மக்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி மாணவிகள் உலகசாதனை படைத்தனர். விழிகள் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளி மைதானத்தில் ஜி 20 சின்னத்தை பிரமாண்டமாக வரையும் நிகழ்வு நடந்தது. புதுச்சேரி சபாநாயகர் செல்வம் நேரில் சென்று உலக சாதனை நிகழ்வை பார்த்து மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00