போகி பண்டிகை காரணமாக சென்னையில் பெருங்குடியில் அபாயகரத்தை எட்டிய காற்று மாசு : காற்றின் தரக்குறியீடு 306 ஆக பதிவானதால் மக்கள் அவதி

Jan 14 2024 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை பெருங்குடியில் காற்றின் மாசு அபாயகரத்தை எட்டியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காலை முதலே பழைய பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர். இதனால், சென்னையில் பல்வேறு பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால், காற்று மாசு அதிகரித்த நிலையில், பெருங்குடியில் காற்றின் தரம் 206 என்ற அபாய கரமான அளவை எட்டியுள்ளது. காற்று மாசு தர குறியீட்டு எண் மணலியில் 272, எண்ணூரில் 252, அரும்பாக்கத்தில் 234-ஆக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று மாசு அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00