அமெரிக்காவில் 60 வயதுக்கு மேற்பட்ட ஸ்கை டைவர்களின் உலக சாதனை

Apr 20 2023 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயதுக்கு மேற்பட்ட 100-க்கும் அதிகமான முதியவர்கள் பங்கேற்று சாதனை படைத்தனர்.

Skydivers Over Sixty என பெயரிடப்பட்ட இந்த குழு, நடுவானில் ஸ்னோஃப்ளேக் உருவாக்கம் செய்து 2 உலக சாதனைகளை படைத்துள்ளனர். 101 ஸ்கை டைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்களை தெற்கு கலிபோர்னியா ஸ்கைடைவிங் பெர்ரிஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி முதிய ஸ்கை டைவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00