காரத்தே சாம்பியன்ஷிப் போட்டி : காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை

தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்ஷிப் அமைப்பின் சார்பில் சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கராத்தே மாணவர்கள் 10 பேர் தங்கப் பதக்கத்தையும் 5 பேர் வெள்ளிப் பதக்கத்தையும் வெ ....

விருதுநகரில் மாநில அளவிலான கபடி போட்டி : 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 அணிகள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இரவு பகல் ஆட்டம் என இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை, கோவை, சேலம், கர ....

கர்நாடகாவில் கம்பாளா போட்டி : ஸ்ரீனிவாச கவுடாவை தொடர்பு கொண்ட விளையாட்டு அமைச்சக அதிகாரிகள்

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா போட்டியில் வேகமாக ஓடி சாதனைப் படைத்த நபரை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

கர ....

புனித அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு : 780 காளைகள் - 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றுவரும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 780 காளைகள் களமிறக்‍கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை யொட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தமி ....

வெளியானது 13-வது ஐ.பி.எல்., தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை - மார்ச் 29-ம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதல்

13-வது ஐ.பி.எல்., தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 29-ம் தேதி, மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன.

ஐ.பி.எல்., எனப்பட ....

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய லோகோ அறிமுகம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தனது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. விராட்கோலி தலைமையில் விளையாடி வரும் இந்த அணி இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங் ....

கிரிக்கெட்தான் தனது முதல் காதல் : சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் பதிவு

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் காதல் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ....

சேலத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் : 1200-க்‍கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

சேலத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மகாத்மா காந்தி விலையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கைப்பந்து, பாக்சிங், இறகுப் ....

திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பைக்‍கான விளையாட்டுப் போட்டிகள் : பல்வேறு இடங்களில் இருந்து 1350 பேர் பங்கேற்பு

திருவண்ணாமலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 25 வயதுக்‍கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை, போளூர், ஆரணி, ச ....

கொரோனா பாதிப்பு இருந்தாலும் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் : சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி ஜப்பானில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள ....

திருச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்‍கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி : கோவை பிஎஸ்ஜி கல்லூரியை வீழ்த்தி லயோலா கல்லூரி சாம்பியன்

திருச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், சென்னை லயோலா கல்லூரி, சாம்பியன் பட்டத்தைக்‍ கைப்பற்றியது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், சென்னை, திர ....

ஜுனியர் உலகக்‍ கோப்பை இறுதிப்போட்டி முடிவில் வாக்‍குவாதம் செய்த 5 வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை

பத்தொன்பது வயதுக்‍கு உட்பட்டோருக்‍கான உலகக்கோப்பை இறுதி போட்டியில், அநாகரீகமாக நடந்து கொண்ட புகாரில் 5 வீரர்கள் மீது, ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இப்போட்டியில் பங்களாதேஷ் அணி, ....

போர்ச்சுக்கலில் ராட்சத அலையில் சிக்கிய அலைச்சறுக்கு வீரர் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

போர்ச்சுக்கலில் Nazere நகரில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியின்போது, அலைச்சறுக்கு வீரர் அலெக்ஸ் போட்டெலோ விபத்துக்குள்ளானார். பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்த அலைச்சறுக்குப்போட்டியில், திடீரென எழுந்த ராட் ....

தேசிய அளவிலான மான்கொம்பு போட்டி : தமிழக மாணவிகள் பதக்‍கங்கள் வென்று அசத்தல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பள்ளி மாணவிகள் இரண்டு பேர், தேசிய அளவிலான மான்கொம்பு போட்டியில், பதக்‍கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழ ....

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி- 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, தொடரை முழுமையாக கைப்பற்றி, இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது.

இந்தியா - நியூச ....

மாநில அளவிலான பளு தூக்கும்போட்டி : 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். ஆ ....

திருச்சியில் தொடங்கியது தேசிய அளவிலான ஜுனியர் டென்னிஸ் - ஒற்றையர் பிரிவில் 112 வீரர்கள் பங்கேற்பு

திருச்சியில் 18 வயதுக்‍கு உட்பட்டோருக்‍கான தேசிய டென்னிஸ் போட்டி, திருச்சியில் தொடங்கியது.

திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் மற்றும் அகில இந்திய டென்னிஸ் சம்மேளனத்துடன் இணைந்து, ஏற்பாடு செய்துள்ள இப்போட்டி ....

19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி - இந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக மகுடம் சூடியது பங்களாதேஷ்

19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை வீழ்த்திய பங்களாதேஷ் அணி, முதன்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கி ....

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையின் சவாலை ஏற்ற சச்சின் டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்தார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தில் ....

தற்காப்பு கலைகளை வளர்க்கும் விளையாட்டுப் போட்டிகள் : 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

பள்ளி மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்‍கும் விதமாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கள் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

கன்னியாகுமரி மாவட்ட லெமூரியா தற்காப்பு கலை அமைப்பின் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளைய ....

முதன்மை செய்திகள்

இந்தியா

கேரளாவில் வளர்ப்பு மகளுக்‍கு இந்து முறைப்படி திருமணம் செய்த இஸ்ல ....

கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய தம்பதி தங்களது வளர்ப்பு மகளுக்‍கு இந்து முறைப்படி திருமணம் நடத் ....

தமிழகம்

மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடர்பாக விருதுநக ....

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நடைபெறும் மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ....

உலகம்

கொரோனா தாக்குதல் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது : நோய் பாதிப்பு ....

கொரோனா வைரசின் தாக்குதல் மிகப்பெரிய அளவில் குறைந்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாள ....

மகளிருக்‍கான உலகக்‍கோப்பை T20 கிரிக்‍கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. தொட ....

வர்த்தகம்

தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து சவரன் ரூ.31,840-க்கு விற்பனை ....

தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து வருவதால் சவரன் 32 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

....

ஆன்மீகம்

சென்னையில் ஐ.சி.எப்.யில் அமர்நாத் லிங்க தரிசனம் : தினமும் காலை 8 ....

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் சார்பில் சென்னையில் ICF பேருந்த ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
 • வானிலை


  Weather Information
  Chennai,IN sky is clear Humidity: 63
  Temperature: (Min: 26.4°С Max: 27.1°С Day: 27.1°С Night: 26.4°С)

 • தொகுப்பு