பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டென்னிஸ் விளையாடிய வீடியோ வைரல்

Jan 12 2024 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் உற்சாகமாக டென்னிஸ் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித், மெல்பர்ன் பூங்காவில் உள்ள மைதானத்தில், டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் டென்னிஸ் விளையாடி அசத்தினார். ஸ்மித் கிரிக்கெட்டில் பெயர் பெற்றவர் என்றாலும், அவரது டென்னிஸ் ஆட்டத்தை கண்டு ஜோகோவிச் ஆச்சர்யம் அடைந்தார். கூட்டத்தில் இருந்த ரசிகர்களின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் ஸ்டீவ் ஸ்மித்க்கு தலைவணங்கி தனது பாராட்டை ஜோகோவிச் வெளிப்படுத்தினார். அதன்பிறகு ஜோகோவிச் டென்னிஸ் பேட்டில் கிரிக்கெட் விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00