பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனான மாற்றுத்திறனாளி இளைஞர் : தோள்பட்டைக்கும் கழுத்திற்கும் இடையில் மட்டையை வைத்து பேட்டிங் செய்து அசத்தல்

Jan 12 2024 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் இரு கைகளை இழந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. வகாமா கிராமத்தை சேர்ந்த அமீர் உசேன் லோன் என்பவர், இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். 2013ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடும் அமீர் உசேன் லோன், ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இவர், தோள்பட்டைக்கும், கழுத்திற்கும் இடையில் மட்டையை வைத்து பேட்டிங் செய்வதும், காலால் பந்துவீசும் போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00