ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி-20 தொடரில் ரோகித் ஷர்மா படைக்கப்போகும் சாதனைகள் : சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாக வாய்ப்பு

Jan 10 2024 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, அடுத்து வரும் தொடரில் இருவேறு பிரம்மாண்ட சாதனைகளை படைக்கவுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மாவும், வீரராக விராட்கோலியும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா, 51 டி20 போட்டிகளில் விளையாடி 39 வெற்றிகளை பெற்றுள்ளார். அந்த வரிசையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைப்பார். அதேபோல், இந்த தொடரில் ரோகித் ஷர்மா 44 ரன்கள் எடுத்தால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையை முந்தி, முதலிடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00