உளுந்தூர்பேட்டையில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை : காலபைரவருக்கு எலுமிச்சை பழ மாலை, வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு, பால், பழம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சொர்ண ....