விவோ எக்ஸ் 100 செல்போனை அறிமுகம் செய்தது சென்னை மொபைல்ஸ் நிறுவனம் : விவோ நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்கள் கோவையில் அறிமுகம்

Jan 11 2024 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டத்தில் விவோ எக்ஸ் 100 வகை செல்போன்களை சென்னை மொபைல்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. கோவை - அவினாசி சாலையில் விவோ நிறுவனத்தின் புதிய வகை எக்ஸ் 100 வகை செல்போன்களின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சம்சு அலி, ஃபாங் டெக்னாலஜி நிறுவனத்தின் பொது மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதிய மாடல் செல்போனை அறிமுகம் செய்தனர். இந்த, புதிய மாடல் செல்போன் விவோ எக்ஸ் மற்றும் புரோ மாடல் என 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00