இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது கூகுள் லேப்டாப் : டெல், அசுடெக் நிறுவனங்களுக்கு சவாலை தர உள்ள கூகுள்

Oct 3 2023 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கூகுள் லேப்டாப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை ஹெச்.பி. நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க உள்ளதான அந்நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, விண்டோஸ் கணினிகளை விற்பனை செய்து வரும் டெல், அசுடெக் நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் கடும் சவாலை தர தயாராகி வருவதாக தெரிவித்தார். கூகுள் லேப்டாப் விற்பனைக்கு வரும் பொழுது சந்தைகளில் லேப் டாப்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00