திருப்பூரில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேட்டி வார விழா கொண்டாட்டம் : ரூ.500-க்கு 3 வேட்டிகள், ரூ.600-க்கு காம்போ பேக் என சலுகைகள்

Dec 30 2023 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேட்டி வாரத்தை முன்னிட்டு திருப்பூரில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம், சலுகை விலையில் வேட்டிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ராம்ராஜ் காட்டன் நிறுவனம், 'ஒட்டிக்கோ கட்டிக்கோ' என பல ரக வேட்டிகளை அறிமுகப்படுத்தி இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் வேட்டி வார திருவிழாவை முன்னிட்டு, சலுகை விலையில் வேட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 500 ரூபாய்க்கு 3 வேட்டிகள், காம்போ பேக் 600 ரூபாய்க்கு 2 டபுள் பேன்சி பார்டர் வேட்டிகள் மற்றும் 990 ரூபாய்க்கு 2 பஞ்சகச்சம் வேட்டிகள் என விற்பனை செய்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00