ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய கிளை அரூரில் திறப்பு : பொதுமக்களுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வாழ்த்து

Dec 30 2023 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தருமபுரி மாவட்டம் அரூரில் தனது புதிய கிளையை திறந்துள்ளது. திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் நிறுவத்தின் புதிய கிளை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. புதிய கிளையின் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் முதல் விற்பனையை ஸ்ரீவித்யா மந்திர் கல்விக்குழும நிறுவனர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். அப்போது ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தார், பொதுமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00