உலகளாவிய மின்சார வாகன சீரிஸான ஹோண்டா ஜீரோ அறிமுகம் : ஹோண்டாவின் 2 எலக்‍ட்ரிக்‍ கார்களுக்‍கு 'சலூன்', 'ஸ்பேஸ்-ஹப்' என பெயர்

Jan 10 2024 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹோண்டா தனது உலகளாவிய மின்சார வாகன சீரிஸான ஹோண்டா ஜீரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இலகுவான வடிவமைப்பை கொண்ட மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதே ஹோண்டா ஜீரோவின் குறிக்கோளாகும். அமெரிக்‍காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற அறிமுக விழாவில் ஹோண்டா இரண்டு கான்செப்ட் வாகனங்களையும் காட்சிப்படுத்தியது. ஸ்டைலான செடான் போல் இருந்த 'சலூன்' என்று பெயரிடப்பட்ட வாகனத்தையும், அதிக அகலம் கொண்ட வேன் மாடலில் இருந்த 'ஸ்பேஸ்-ஹப்' என்று பெயரிடப்பட்ட வாகனத்தையும் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இரண்டும் "மெல்லிய" வாகனக் கட்டமைப்பை கொண்டு உருவாக்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00