6 ஆண்டுகளில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் ஒரே நாளில் சொமோட்டோவில் ஆர்டர் : டெலிவரி பார்ட்னர்களுக்கான டிப்ஸ் மட்டும் ரூ. 97 லட்சம் வழங்கப்பட்டதாக தகவல்

Jan 1 2024 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

6 ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஆர்டர் செய்யப்பட்ட அளவுக்‍கான உணவு நேற்று ஒரே நாளில் ஆர்டர் செய்யப்பட்டதாக சொமோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் விழாக்காலங்களின் போது, வெளி உணவகங்களில் இருந்து மக்கள் உணவுகளை ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த புத்தாண்டுக்‍கு சொமோட்டோவில் அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்து வருவதாக அதன் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த 2015, 16, 17, 18, 19 மற்றும் 2020ஆம் ஆண்டு புத்தாண்டுகளில் ஆர்டர் செய்யப்பட்ட அளவுகளை சேர்த்து நேற்று ஒரு நாளில் மட்டும் ஆர்டர்கள் குவிந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், டெலிவரி பார்ட்னர்களுக்கான டிப்ஸாக மட்டும் நேற்று இரவு வரை 97 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் தீபிந்தர் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00