வரும் 13ஆம் தேதி​சீனாவில் அறிமுகமாகிறது Vivo X100 சீரிஸ் போன்கள் : புதிய மாடலின் விலை ரூ.45,600-லிருந்து தொடக்‍கம் என தகவல்

Nov 6 2023 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள Vivo X100 சீரிஸ் போன்களின் விலை மற்றும் அதன் அம்சங்கள் முன்கூட்டியே கசிந்துள்ளது. சந்தையில் உள்ள முதன்மையான ஸ்மார்ட்போன்களின் வரிசையில் குறிப்பிடத்தக்‍க இடத்தைப் பிடித்துள்ளது விவோ நிறுவனம். தற்போது அந்நிறுவனம் Vivo X100, Vivo X100 Pro மற்றும் Vivo X100 Pro+ ஆகிய 3 மாடல்களை வரும் 13 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. கருப்பு, நீலம், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த செல்போன்கள் கிடைக்‍கும் என்றும் தோராயமாக அதன் மதிப்பு 45 ஆயிரத்து 600 ரூபாயில் இருந்து தொடங்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00