திருச்சியில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் விஸ்வரூப அலங்காரத்தில் காட்சி : 10,008 வடை மாலை சாற்றப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

Jan 11 2024 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாநகரில் தபால் நிலையம் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆதிசேடன் மீது அனுமன் சங்கு, சக்கரம் கொண்டு அமர்ந்தபடி தங்ககவசம் சாற்றப்பட்டு விஸ்வரூப அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் வரிசையில் நின்றபடி ஆஞ்சநேயப் பெருமாளை தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00