பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் எலெனா ரைபாகினா சாம்பியன் : 6-0, 6-3 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அபாரம்

Jan 7 2024 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிஸ்பேன் டென்னிஸ் மகளிர் பிரிவில் எலெனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் ரைபாகினாவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி எலெனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00