கூகுள் நிறுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் : ஆல்ஃபபெட் வொர்க்‍கர்ஸ் யூனியன் கடும் கண்டனம்

Jan 11 2024 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூகுள் நிறுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், செலவுகளைக் குறைக்கும் பொருட்டு ஏராளமான ஊழியர்களை பணிநீக்‍கம் செய்து வருகிறது. அந்த வகையில கூகுள் நிறுவனம், டிஜிட்டல் உதவியாளர், பொறியியல் குழுக்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அவர்கள் கூகுளில் வேறு இடங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுளின் இந்த நடவடிக்‍கைக்‍கு ஆல்ஃபபெட் வொர்க்‍கர்ஸ் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00