நேசத்திற்குரிய சகோதர, சகோதரிகளே நமது உறவு அரசியலுக்‍கு அப்பாற்பட்டது : இந்தியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ள மாலத்தீவு சுற்றுலா அமைப்புகள்

Jan 10 2024 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

நேசத்திற்குரிய சகோதர, சகோதரிகளே நமது உறவு அரசியலுக்‍கு அப்பாற்பட்டது என்று மாலத்தீவு சுற்றுலா அமைப்புகள் இந்தியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் இழிவாகப் பேசியதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்‍கை அப்படியே சரிந்தது. பலரும் தங்களது முன்பதிவை ரத்து செய்தனர். இந்தநிலையில் மாலத்தீவுகளின் டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் இந்தியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். சிலரின் கருத்து ஒட்டுமொத்த மாலத்தீவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். தேசங்களை இணைக்கும் பிணைப்புகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்றும் மாலத்தீவு சுற்றுலா அமைப்புகள் கூறியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00