வங்கதேச தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு : தேர்தல் வன்முறைகள், அதிகளவிலான கைதுகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தல்

Jan 9 2024 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், 5வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையும், அதிக அளவிலான கைது நடவடிக்கைகளும் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்பதை உணர்த்துவதாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவும் வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளபோதிலும், இந்திய பிரதமர் மோடி, ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00