ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 161-ஆக உயர்வு : காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 195-ல் இருந்து 103-ஆக குறைந்தது
Jan 8 2024 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் 128-ல் இருந்து 161-ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 161-ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 195-ல் இருந்து 103-ஆக குறைந்துள்ளதாக மத்திய இஷிகாவா பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.