தி குட் ஜெர்மன், ஸ்பீடு ரேசர் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் பலி : சுற்றுலாவிற்காக விமானத்தில் சென்றபோது தனது 2 மகள்களுடன் பரிதாபமாக உயிரிழப்பு

Jan 6 2024 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் தனது இரு மகள்களுடன் கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் உயிரிழந்தனர். தி குட் ஜெர்மன், ஸ்பீடு ரேசர் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் விடுமுறையை கொண்டாடுவதற்காக கரீபியன் தீவுக்கு சென்றுள்ளார். அப்போது, ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானத்தில் பிக்யுயா தீவில் இருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கி புறப்பட்டது. இந்த பயணத்தின்போது, விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானி, கிறிஸ்டியன் ஆலிவர் மற்றும் அவரது 10 மற்றும் 12 வயது மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00