கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா பிறந்ததினவிழா : பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் - பொதுமக்கள், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கல்

Aug 31 2018 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா பிறந்ததினவிழாவையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி பொதுமக்கள், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நாமக்கல் நகர அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பிலும், வெண்ணந்தூர் ஒன்றியக்‍ கழகம் சார்பிலும் கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா பிறந்த தினவிழாவை யொட்டி, புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் கழக அவைத்தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் ஆஞ்சநேயருக்கு, பல்வேறு வாசனை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மாநகர் மாவட்டக்‍ கழகம் சார்பில் நெல்லை சந்திப்பு மணிமூர்த்திஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில், பொதுக்குழு உறுப்பினர் திருமதி தமிழ்செல்வி, மாநகர் மாவட்ட கழக பொருளாளர் பால்கண்ணன், தச்சை பகுதி செயலாளர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்துக்கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00