வேலூர் விண்ணமங்கலம் ஏரிக்கரையில் முனீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம்

Jul 16 2018 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூர் மாவட்டம், விண்ணமங்கலம் ஏரிக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வேலூர் மாவட்டம், விண்ணமங்கலம் ஏரிக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. பின்னர் கோபூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பழமை வாய்ந்த உத்திய மாதா ஆலயம் அமைந்துள்ளது. மராட்டியமொழிபேசும் பக்தர்கள் 10 நாள் விரதம் இருந்து கொண்டாடப்படும் ஆண்டுப்பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உத்திரிய மாதா எழுந்தருளினர். ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். முன்னதாக, பேராலய ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00