நாகூர் தர்கா 461-வது கந்தூரி விழா : சந்தனம் பூசுதல் - சந்தனக்கூடு ஊர்வலம்

Feb 27 2018 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகூர் தர்காவின் 461-வது கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசுதல் விழாவை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 461வது ஆண்டு கந்தூரிவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு உள்ளனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை நாகையிலிருந்து மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி அளவில், சந்தனக்கூடு, நாகூரை வந்தடைந்ததைத் தொடர்ந்து, சிறப்பு துவா ஓதப்பட்டு, சந்தணம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00