ஆலந்தூரில் கழக பொதுச்செயலாளர் சின்னம்மா நீடுழி வாழவும், துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அம்மாவின் கனவு ஆட்சியை மக்களுக்கு விரைவில் வழங்க வலிமை தரக்கோரி சிறப்பு பூஜை

Nov 16 2017 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆலந்தூர் பகுதி கழகம் சார்பில், கழக பொதுசெயலாளர் சின்னம்மா நீடுழி வாழவும், துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அம்மாவின் கனவு ஆட்சியை மக்களுக்கு விரைவில் வழங்க வலிமை தரக்கோரியும், நங்கநல்லூர் ஸ்ரீலஷ்மிநரசிம்மா் கோயிலில் சிறப்புபூஜை நடைபெற்றது.

ஆலந்தூர் பகுதி கழகம் சார்பில், நங்கநல்லூர் ஸ்ரீலஷ்மிநரசிம்மா் கோயிலில், கழக பொதுசெயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா நீடுழி வாழவும், துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அம்மாவின் கனவு ஆட்சியை மக்களுக்கு விரைவில் வழங்க வலிமை தரக்கோரியும், நங்கநல்லூர் ஸ்ரீலஷ்மிநரசிம்மா் கோயிலில் சிறப்புபூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. கரிகாலன், ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் திரு. லட்சுமிபதி, பரங்கிமலை புனித தோமையார் ஒன்றிய கழக செயலாளர் திரு. காளிதாஸ், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் திரு. குணசேகரன், மேற்கு பகுதி கழக செயலாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகளும், ஒன்றியக் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், ரெட்டியார் சத்திரத்தில் அமைந்துள்ள கதிர் நரசிங்கப்பெருமாள் கோவிலில், எதிரிகளின் சூழ்ச்சிகளையும், கொடிய எண்ணங்களையும் வீழ்த்துவதற்கும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெயரில் ராமஆஞ்சநேயர், கதிர் நரசிங்கப்பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் திரு. ராமுத்தேவர், கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. தங்கதுரை, மேற்கு மாவட்ட செயலாளர் திரு. நல்லுசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00