ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசித் திருவிழா : ராமநாதசுவாமி ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் திருத்தேரோட்டம்

Feb 25 2017 9:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில், மாசித் திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி, ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ள இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ராமநாதசுவாமி தனித்தேரிலும், ஸ்ரீபர்வதவர்த்தின அம்பாள் தனித்தேரிலும் காட்சியளிக்க பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவிலைச் சுற்றி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00