புதுச்சேரி காரைக்காலில் முகத்துவாரத்தில் உள்ள பாறைகளை அகற்றி ஆழப்படுத்த பூமி பூஜை

Mar 27 2023 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி காரைக்காலில் அரசலாற்று முகத்துவாரத்தில் உள்ள பாறைகளை அகற்றி ஆழப்படுத்துதல் மற்றும் மீன்பிடி துறைமுகத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. காரைக்கால் கடற்கரையில் உள்ள முகத்துவாரத்தை ஆழப்படுத்தி விசைப்படகு செல்வதற்கு ஏதுவாக மணல், பாறைகளை அகற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு நீண்ட நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தினர். இந்த நிலையில், அரசலாற்று முகத்துவாரத்தில் படகுகள் சென்று வரும்போது ஆபத்து ஏற்படும் வகையில் உள்ள பாறைகளை அகற்றுவதற்கும், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மண்சாலைகளை சிமெண்ட் சாலையாக அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00