பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தலா 1,000 ஆக அதிகரிப்பு : உத்தர்காண்ட் அரசு

May 11 2022 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோவில்களிலும் அனுமதிக்கப்படும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தலா 1,000 ஆக உயர்த்தப்படுவதாக உத்தர்காண்ட் அரசு அறிவித்துள்ளது.

உத்தரகண்டில், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்களுக்கும், ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம். "Char Dham" என அழைக்கப்படும் இந்த யாத்திரைக்‍கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த புனித தலங்களுக்கு பயணிக்கும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்கு குறைந்துள்ள நிலையில், Char Dham யாத்திரைக்‍கான யாத்ரீகர்களின் எண்ணிக்கையை, தலா 1,000 ஆக உயர்த்தப்படுவதாக உத்தர்காண்ட் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், ஒரு நாளில் 16 ஆயிரம் பக்தர்கள் பத்ரிநாத்தை தரிசிக்கலாம் என்றும், 13 ஆயிரம் பேர் கேதார்நாத்தில் தரிசனம் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00