300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா : கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

May 7 2022 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி, Band வாத்தியங்கள் இசைக்க ஆலயம் முன்பு அமைந்துள்ள பிரம்மாண்ட கொடிமரம் முன்பு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, கொடியை அர்சித்து, ஏற்றி வைத்தார். இதில் தமிழகம், கேரளா மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்த ஏராளமான கிறிஸ்துவர்கள் மாதாவை வழிப்பட்டு சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00