மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர்கோயில் கள்ளழகர் திருக்‍கோவிலில் ஆடி​ திருவிழா - பக்‍தர்களுக்‍கு அனுமதியில்லை

Jul 13 2021 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடி திருவிழா வரும் 15-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை 11 நாட்கள் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரை ஆலயத்தில் கிடாய் வெட்டி பொங்கல் வைக்கவும், மலைமீதுள்ள நூபுர கங்கையில் தீர்த்தமாடவும் தடை தொடர்வதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00