கும்பகோணம் ராமசுவாமி ஆலயத்தில் ராம நவமி தேரோட்டம் - குறைந்த அளவில் பக்‍தர்கள் பங்கேற்பு

Apr 21 2021 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் ராமசுவாமி ஆலயத்தில், ராம நவமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ராம நவமி விழா தொடங்கி, நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் 9ம் நாளான இன்று, ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக, குறைந்த அளவிலேயே பக்‍தர்கள் அனுமதிக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00