தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா - மாதாவுக்கு பொன் மகுடம் சூட்டப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது

Aug 1 2014 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாதாவுக்கு பொன் மகுடம் சூட்டப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றதாகும். இந்த ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா, கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று, மாதாவுக்கு பொன்மகுடம் சூட்டப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கப்பல் மாலுமிகளுக்காக சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00