கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத பொங்கல் திருவிழாவில், ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனர்

Sep 13 2014 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத பொங்கல் திருவிழாவில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாத கொடைவிழாவும், ஆவணி மாத அசுபதி பொங்கல் விழாவும் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டு பொங்கல் திருவிழா, கடந்த இருதினங்களுக்கு முன் தொடங்கியது. சுமங்கலி பூஜை உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்ற நிலையில், குமரி மாவட்டம் மட்டுமல்லாது, கேரள மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வருகை தந்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இன்று, திருவிளக்கு பூஜையுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00