வெள்ளத்தில் தவிக்கும் இத்தாலி வெனிஸ் நகரம்

Nov 18 2019 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, வெனிஸ் நகரமே ​வெள்ளத்தில் முழ்கி உள்ளது. எல்லா பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சேதத்தை அந்நகரம் சந்தித்துள்ளது. வெள்ள தேசம் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்துள்ளது. மழையால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00