அமெரிக்‍காவின் டம்பா சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள பழைய கார் நிறுத்தும் கட்டடம் வெடி வைத்து தகர்க்‍கப்பட்டது

Aug 21 2019 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ளது Tampa சர்வதேச விமான நிலையம். இங்குள்ள வாகனங்கள் நிறுத்தும் கட்டடம் மிகவும் பழைமையானதாக இருந்ததால், அதனை இடிக்‍க விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நள்ளிரவு 1 மணி முதல் 2.30 மணிவரை விமான நிலையம் மூடப்பட்டு விமானிகள், பயணிகள், மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து வாகனம் நிறுத்தும் கட்டடம் வெடிவைத்து முற்றிலுமாக தகர்க்‍கப்பட்டது. அப்பொழுது எழுந்த புகை காரணமாக அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00