தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய எடுத்து வரும் நடவடிக்‍கைக்‍கு அமெரிக்‍க முழு ஆதரவு - மசூத் அசாரை கருப்புப்பட்டியலில் சேர்க்க ஐ.நாவிடம் அமெரிக்‍கா, பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தல்

Feb 28 2019 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பயங்கரவாததிற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்‍கைக்‍கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா அழித்ததால், ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான், இந்திய ராணுவ தளங்களை தாக்‍க நேற்று முயற்சி மேற்கொண்டது. இந்த முயற்சியை இந்திய விமானப்படை வெற்றிகரமாக முறியடித்தது. இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், எல்லையில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்‍க தெரிவித்துள்ளது. பதற்றத்தை குறைக்‍க இருநாட்டுத் தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்து, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்‍கைக்‍கு அமெரிக்‍கா முழு ஆதரவு அளிக்‍குமென அப்போது மைக்‍ பாம்பியோ உறுதியளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00