மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் : உலகின் 120 இடங்களில் மகாத்மா காந்தி பொன்மொழிகள் LED மின்னொளியில் விளக்கம்

Oct 3 2018 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில், London Piccadilly Circus, Dubai Burj Khalifa உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற 120 இடங்களில் அவரது பொன்மொழிகள் LED மின்னொளியில் விளக்‍கப்பட்டது.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி அவரது கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்கான அறக்கட்டளை மேற்கொண்ட நடவடிக்கைபடி London Piccadilly Circus, Dubai Burj Khalifa உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற 120 இடங்களில் LED மின்னொளியில் அவரது பொன்மொழிகள் மிளிர்ந்தன. ஒளிரூட்டல் முறையில் பல்வேறு மொழிகளில் பொன்மொழிகள் விளக்கி கூறப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00