அமெரிக்காவில் விளைநிலத்தை டிராக்டர் மூலம் உழும் சர்வதேச போட்டி : ஆர்வமுடன் ஏராளமானோர் பங்கேற்பு

Jul 4 2018 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் விளைநிலத்தை டிராக்டர் மூலம் உழும் சர்வதேச போட்டியில், ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

அமெரிக்‍காவின் Arkansas மாகாணத்தில் மிசிசிபி ஆற்றங்கரைப் பகுதிகளில், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல், வேடிக்‍கையாக நடத்தப்பட்ட இந்த போட்டி, பின்னாளில் பிரபலமடைந்தது. அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் இந்த வேளாண் திருவிழாவில், டிராக்டரால் உழும் போட்டி தவறாமல் இடம்பெறுவது வழக்‍கம். அதன்படி, இந்த ஆண்டுக்‍கான வேளாண் திருவிழாவில், நிலத்தை உழும் Rotary Tiller Racing சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. 200 மீட்டர் நீளத்தை மிக குறுகிய நேரத்தில் டிராக்டரால் வேகமாக உழ வேண்டும் என்பது போட்டியின் விதியாக அறிவிக்‍கப்பட்டது. அதன்படி, களமிறங்கிய போட்டியாளர்கள், டிராக்‍டர்களை வேகமாக செலுத்தி புழுதிபறக்க நிலத்தை உழுதனர்.

இப்போட்டியில், CODY FULLER என்பவர் அதிவேகமாக நிலத்தை உழுது முதலிடம் பிடித்தார். வெற்றிபெற்ற அவருக்‍கு ரொக்‍கப் பரிசு வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00