ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி - 76 சதவிகித வாக்குகளுடன் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக தேர்வு

Mar 19 2018 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவின் அதிபராக, 76 சதவிகித வாக்குகளுடன், விளாடிமிர் புடின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், அதிபர் விளாடிமிர் புடின் உட்பட 8 வேட்பாளர்கள் களம் கண்டனர். தேர்தல் முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 76 சதவிகித வாக்குகளுடன், புதின் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம், புடின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரஷ்ய அதிபராக பதவி வகிப்பார். தேர்தல் முடிவு குறித்து மாஸ்கோவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய விளாடிமிர் புடின், கடந்த 5 ஆண்டுகளில் ரஷ்யாவின் முன்னேற்றத்திற்காக தாம் செய்த சாதனை பணிகளுக்கு கிடைத்த பரிசு என்றார். இந்த வெற்றியை புதினின் ஆதரவாளர்கள் உற்சாகமாகக்‍ கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00