பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் 4 நாள் அரசு முறை பயணமாக மனைவியுடன் இந்தியா வருகை

Oct 31 2017 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் 4 நாள் அரசு முறை பயணமாக தனது மனைவியுடன் இன்று இந்தியா வருகிறார்.

பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக், 4 நாள் அரசு முறை பயணமாக தனது மனைவியுடன் இன்று இந்தியா வருகிறார். நவம்பர் மூன்றாம் தேதிவரை இங்கு தங்கி இருக்கும் பூட்டான் மன்னர், குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி திரு. வெங்கய்யா நாயுடு, வெளியுறவுத்துறை மந்திரி திருமதி சுஷ்மா சுவராஜ் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். பூட்டான் மன்னர், அவரது மனைவியும் அரசியுமான கியால்ட்ஸ்யூன் ஜெட்சன் பேமா வாங்சுக் மற்றும் நேபாள குழுவினருக்கு டெல்லியில் பிரதமர் விருந்து அளிக்கவுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00