இங்கிலாந்து நாட்டில் கிளாஸ்டான்பெரி பாரம்பரி இசைத்திருவிழா கோலாகல கொண்டாட்டம் : பல்வேறு இசை நிகழ்ச்சிகளை ரசித்தும், இசை வாத்தியங்களை இசைத்தும் ஏராளமானோர் உற்சாகம்
Jun 23 2017 10:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து நாட்டில் கிளாஸ்டான்பெரி பாரம்பரி இசைத்திருவிழா அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Worthy Farm மலைப்பகுதியில் அந்நாட்டின் பாரம்பரிய இசைத்திருவிழாவான Glastonbury திருவிழா கோலாகவமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலைப்பகுதிக்கு கீழ் அமர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை ரசித்தும், இசை வாத்தியங்களை இசைத்தும் ஏராளமானோர் உற்சாகக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள இயற்கையை ரசித்த வண்ணம் இத்திருவிழாவை காண பொதுமக்கள் ஏராளமானனோர் அப்பகுதியில் குடில் அமைத்து தங்கியுள்ளனர். இதையொட்டி விதவிதமான உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.