ஆஸ்திரியாவில் உள்ள வன உயிரியல் பூங்காவில் வரிவால் லெமூர் வகை குரங்குகள் குட்டிகளை ஈன்றுள்ளது : பார்வையாளர்கள் வருகை அதிகரிப்பு

Mar 24 2017 9:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரியாவில் உள்ள வன உயிரியல் பூங்காவில் வரிவால் லெமூர் வகை குரங்குகள் குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த குட்டிகளை பார்ப்பதற்காக பார்வையாளர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள வன உயிரியல் பூங்காவில் வரிவால் லெமூர் வகை குரங்குகள் குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த குட்டிகளை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வரிவால் லெமூர் வகை குரங்குகள் நீண்ட கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட வாலினைக் கொண்டுள்ளதால் இது லெமூர் வகை குடும்பத்தைச் சேர்ந்தது என அழைக்கப்படுகிறது. இவ்வகை குரங்குகள் மடகாஸ்கர் தீவினைத் தாயகமாகக் கொண்டுள்ளது. இவ்வகை குரங்குகள் 30 குரங்குளை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டமாக வசிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00