ஜப்பானில் நடைபெற்ற வழுக்கை தலை ஆண்களுக்கான வித்தியாசமான போட்டி - பார்வையாளர்கள் உற்சாகம்

Feb 23 2017 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில், வழுக்கை தலையுடைய ஆண்கள் பங்கேற்ற வித்தியாசமான போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மன அழுத்தம், பரம்பரை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் சிலருக்கு இளம் வயதிலேயே தலையில் வழுக்கை ஏற்படுகிறது. வழுக்கை தலையில் முடி முளைக்க வைப்பது தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஜப்பானிலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், வழுக்கை தலையுடைவர்களுக்கென ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. Tsuruta நகரில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான போட்டியில், வழுக்கைதலையுடைய ஏராளமான ஆண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வழுக்கை ஒரு குறைபாடு அல்ல என்பதை வலியுறுத்தவே இந்த விநோத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00