பாகிஸ்தானில் உள்ள பனிச்சிகரங்களில் தற்போது இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு : மேலும் பல வசதிகளை இப்பகுதிகளில் ஏற்படுத்தலாம் என கோரிக்கை

Feb 21 2017 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் உள்ள பனிச்சிகரங்களில் தற்போது இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் சுற்றுலாத்துறை மேலும் பல வசதிகளை இப்பகுதிகளில் ஏற்படுத்தலாம் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பனிச்சிகரங்களில் தற்போது இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பாக்கிஸ்தான் சுற்றுலாத்துறை மேலும் பல வசதிகளை இப்பகுதிகளில் ஏற்படுத்தலாம் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாக்கிஸ்தானில் உள்ள Malam Jabba என்ற இடத்தில் பல பனிச்சிகரங்கள் அமைந்துள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. மேலும் காணும் இடமெங்கும் பனிப்போர்வை போர்த்தியது போன்று அழகுற காட்சியளிக்கிறது. இந்த அழகை காண பல்வேறு நாடுகளை சார்ந்த சுற்றுலாப்பயணிகள் வரவு அதிகரித்துள்ளது. இங்கு வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகள் பனிச்சறுக்கு விளையாடியும், ரோப் கார்களில் சென்றும் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். பாக்கிஸ்தான் சுற்றுலாத்துறை மேலும் பல வசதிகளை அதிகரித்தால் சுற்றுலாப்பயணிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00