அமெரிக்காவில் சிறியரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது : விமானி காயங்களுடன் உயிர்தப்பினார்

Feb 20 2017 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் சிறியரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியதில், விமானி காயங்களுடன் உயிர்தப்பினார்.

அமெரிக்காவில் உள்ள New Jersey நகரில் மக்கள் குடியிருப்பு பகுதியில் பறந்து கொண்டிருந்த சிறியரக விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாடு இழந்து கீழே விழுந்தது. இதில், விமானிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்ததன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00