உலகிலேயே அதிக வயதான கொரில்லா குரங்கு அமெரிக்காவில் உயிரிழந்தது : கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது

Jan 18 2017 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே அதிக வயதான கொரில்லா குரங்கு அமெரிக்காவில் இன்று உயிரிழந்தது. இந்த குரங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் Ohio விலங்குகள் காப்பகத்தில் உலகிலேயே மிக அதிக வயதான கொரில்லா குரங்கு இடம்பெற்றிருந்தது. 60 வயது நிரம்பிய Colo என பெயரிடப்பட்ட இந்த கொரில்லா குரங்கு, 4 தலைமுறைகளை கண்டதாகும். கடந்த மாதம் கொரில்லாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், திடீரென நோய்வாய்ப்பட்ட Colo, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. கொரில்லா குரங்கின் மறைவு, வன உயிரின ஊழியர்களையும், பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00